புதுமுகங்கள்... கடைசி நேர முடிவுகள்... பதற்றம்... சுதாரிக்கும் எடப்பாடி!
கூட்டணி கை கொடுக்கவில்லை என்பதால், ‘வளமான’ வேட்பாளர்களைக் களமிறக்க முடிவெடுத்தார். சில தொகுதிகளில் எதிரணி வேட்பாளரைப் பொறுத்து, அவர்களுடன் மோதக்கூடிய தகுதியுடைய வேட்பாளர்களைத் தேர்வுசெய்தார்.
மனோஜ் முத்தரசு